முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை
முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பத்திலிருந்தே எல்லாமே குழப்பம்தான் எதையும் சரியாக செய்வதில்லை சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருபவர்களில் உண்மைத்தன்மையை இதுவரை இந்த அரசு சரிசெய்யவில்லை . அதனால் சிகப்பு கார்டு வைத்திருப்பவர…
Image
சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம்
சிவப்பு சிலந்திதாக்குதல் அதிகரிப்பு: தேயிலை வாரிய அறிவுரை அவசியம். தின ஓசை செய்தி ஊட்டி:காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.நீலகிரியில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் தொடர்…
Image
ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது.. தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்!
ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது.. தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்! சென்னை: அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அதிமுக அரசை விமர்சனம் செய்துள்ளார். கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிக…
Image
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
" alt="" aria-hidden="true" />   இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதேபோன்று திரையரங்குகள், வணிக வள…
Image
ரெயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.50 - பொதுமக்கள் அதிகம் வருவதை தடுக்க நடவடிக்கை
" alt="" aria-hidden="true" />   இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   இந்நிலையில் மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்திற்கு …
Image
ஒரே நாளில் 368 பேர் பாலி - கொரோனாவிற்கு இத்தாலியில் பெரும் பாதிப்பு
" alt="" aria-hidden="true" />   சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.    இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்…
Image