ஈரோடு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் கரோனா வார்டு இரயில்
ஈரோடு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் கரோனா  வார்டு இரயில்

April 13, 2020 • தின ஓசை நாளிதழ்


*ஈரோடு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் கரோனா  வார்டு இரயில்* 


ஈரோடு ரயில்  நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது


நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிப்பதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்திய இரயில்வே நிர்வாகம் சார்பாக ரெயில் பெட்டிகளை கரோனா வாடாக மற்றும் பணி நடந்து வருகிறது. ஈரோடு பணி மனையில்20 பெட்டிகள் கொண்ட ரயில் கரோனா வாடாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது
இந்த ரயில் மூலம் 150 நோயாளிகளுக்கு என்றும் எந்த பகுதிக்கும் இந்த ரயிலை கொண்டு செல்ல முடியும் என்று இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
ஈரோடு மாவட்ட செய்தியாளர் c மூர்த்தி


" alt="" aria-hidden="true" />